- 16 ஜிபி யும் அதற்கு மேலும் கொள்ளளவு கொண்ட யூஎஸ்பி
- 4 ஜிபி கொள்ளளவிற்கு மற்றொரு தற்காலிக யூஎஸ்பி
- சமீபத்திய உபுண்டு வினக்ஸ்ஸின் ஐஎஸ்ஓ கோப்பு அதாவது உபுண்டு 14.04 பதிப்பு http://www.ubuntu.com/download/desktop/ எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க
Razan Links: எதிர்பார்த்த அளவு விற்பனையாகாத Samsung Galaxy S5: தொகுப்பு:ALM.SAFRAS முந்தைய S4 கைபேசி 1,60, 00 000 (1.6 கோடி) உலகம் முழுவதும் விற்பனை ஆனது. ஆனால் S5 1.2 கோடி எண்ணிக்கை அளவிலேயே விற...
தொகுப்பு: MJM Razan
உங்கள் கணனிக்கு பென் டிரைவ் மூலம் ஓஎஸ் மாற்றுவது மிக எளிதான ஒன்று.
பலரும்
சிடி மூலமாகத் தான் ஓஎஸ் மாற்றுவார்கள், தங்கள் பென் டிரைவில் வைத்து
இருந்தாலும் அதனை சிடிக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால்
சிடி இல்லாமலே யுஎஸ்பி மூலம் ஓஎஸ் மாற்றுவது என்பது ரொம்ப எளிதான ஒன்று
தான்.
இதற்கு தேவையானவை